Gunani's Profile

Age: 34

City: Welimada

State/Province: Uva

Country: Sri Lanka

Education: Professional qualification

Religion: Hindu

Career: Health Care/Nurse

Marital Status: Never Married

Profile Rating: 2.5/5


Farming family.
இது எனது தங்கைக்காக
பதிவிடுகிறேன்.

சமயம்=இந்து
கல்வி=க.பொ.த உயர்தரம்/ டிப்ளோமா தாதி.
பொது மா நிறம். செமிகவர்மெண்ட் வைத்திய சாலையில் தாதியாக வேலை.
பிறப்பிடம் பண்டாரவளை டயரபா. குடும்பத்தில் 4 சகோதரிகள். இருவர் திருமணம் முடித்துள்ளனர். படித்த ஒழுக்கமான மற்றும் நிரந்தரமான தொழிலில் உள்ள மணமகனை எதிர்பார்க்கின்றோம்
தொலைபேசியில் தொடர்பு கொண்டதன் பின்பு புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
சாதி=பரயர்