Jeevarajan's Profile

Age: 40

City: Colombo

State/Province: Western

Country: Sri Lanka

Education: High school

Religion: Hindu

Career: Logistics/Warehouse

Marital Status: Never Married

Profile Rating: 3/5


வாழ்க்கை ரொம்ப சின்னது,அதுல அர்த்தமான விடயம் திருமண வாழ்க்கை ஒன்றுதான்,அதற்கான சரியான துணை அமைந்துவிட்டால் இந்த வாழ்வின் முழுமையும் கிடைத்துவிடும்,காதல்,பெற்றோர் பார்த்து ஒன்று சேரவைத்தல் போன்றவற்றால் ஒன்று சேர்ந்தாலும் வாழப்போகும் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து விட்டுக்கொடுத்து நடந்தால் மட்டுமே அந்த நிகழ்வை முழுமைப்படுத்தும்.இத்தனை காலங்களில் அப்படியான ஒரு துணை அமையவில்லை அதை தேடிய பயணத்தில் எனக்கானவள் நீங்களாக இருந்தால் அது என் வரம்