Tharmilan's Profile

Age: 34

City: Jaffna

State/Province: Northern Province

Country: Sri Lanka

Education: Professional qualification

Religion: Hindu

Career: Other/Self Employed

Marital Status: Never Married

Profile Rating: 3/5


நான் தர்மிலன். அம்மா அப்பா நான் என என் குடும்பம் சிறியது. என்னால் சுயமாக ஒரு நாளிலேயே அதிகம் சம்பாதிக்க முடியும். அத்தோடு சொந்தமாக கயஸ் வான் உள்ளது. அதுவும் மேலதிக உழைப்பை தருகிறது.
நான் எதிர்பார்ப்பது நல்ல குண நலத்தோடு என்னுடன் புரிந்துணர்வுடன் பயனிக்கும் துணையை.
என்னை நம்பி வருபவளை நன்றாக பார்ப்பேன்.
I want a caring & loving wife. I work as a mobile phone mechanic and I own a van. My parents are very good people. Don't worry about anything in my family. I will always take care of my wife. Beauty is not just a face, it's a heart.