Vikram's Profile

Age: 58

City: Alutgama

State/Province: Central

Country: Sri Lanka

Education: High school

Religion: Hindu

Career: Marketing/Sales

Marital Status: Separated/Divorced

Profile Rating: 3/5


வணக்கம் ஐயா,
எனது பெயர் :-வி.விக்ரம்.
எனது வயது:-56
நான் தற்போது இலங்கையில் வசிக்கிறேன்.நான் திருமணம் ஆனவர்.ஐரோப்பா நாடுகளில் 26 ஆண்டுகள் வாழ்ந்து இருக்கிறேன்.நான் இந்து வெல்லார் குலத்தை சேர்ந்தவர்.எனக்கு ஒரு நல்ல சாதி பெண் வரண் தேவை.வயது 50வயதில் இருந்து 55வயது பெண் வரண் தேவை.எனது உயரம்:-6 அடி இருப்பேன் . நான் உடற்பயிற்சி செய்து உடம்பை திடகாத்திரமாக வைத்திருக்கிறேன்.எனக்கு எந்த நோயும் இல்லை.எனக்கு சிகரட், மதுபானம் எந்த விதமான கெட்ட பழக்கமும் கிடையாது.ஐயா நான் எனது புகைப்படத்தை பிறகு அனுப்புகிறேன்.மொழி :-தமிழ் ,சிங்களம், Dutch, English,நன்றி வணக்கம்.
இவன்
வி.விக்ரம்