Sanchutha's Profile
Age: 25
City: Jaffna
State/Province: Northern Province
Country: Sri Lanka
Education: High school
Religion: Hindu
Career: Accounting/Finance
Marital Status: Never Married
Profile Rating: 5/5
Age: 25
City: Jaffna
State/Province: Northern Province
Country: Sri Lanka
Education: High school
Religion: Hindu
Career: Accounting/Finance
Marital Status: Never Married
Profile Rating: 5/5
வெளிநாட்டு மணமகன் விரும்பத்தக்கது அவர்களை என் உயிர்போல் பார்த்துக்கொள்வேன்
அழகானவர் தேவை இல்லை சுமாராக இருந்தாலே போதும் .நான் Rural Bank Manager ஆக இருக்கிறேன் . திருமணத்திற்கு பின் நான் வேலைக்கு செல்ல மாட்டேன் . என்னவரை அனுசரித்து நன்றாக கவனிப்பதில் என் முழு நேரத்தையும் செலவழிப்பேன் . குழந்தைகள் பற்றி இருவரும் பேசி முடிவெடுக்கலாம் . என்னவர் குடிபழக்கம் இருக்க கூடாது என்று நான் சொல்லமாட்டேன் ஆனால் புகை பழக்கம் இருக்க கூடாது இதுவே எனது விருப்பம்
மதம்- இந்து
சாதி -வேளாளர்
வசிக்கும் இடம் -இலங்கை ,யாழ்ப்பாணம்
கனடா , நேர்வே , அமெரிக்கா விரும்பத்தக்கது